சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பிமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
இதன்போது 4 மாவோயிஸ்டுகள் உயிரிழந்ததோர், உயிரிழந்த மாவோயிஸ்டுகளிடமிருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.