தமிழ் மொழி கல்வியை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தை முன்வைத்து உரையாற்றிவரும் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வித் துறைக்கு 32 ஆயிரம் மில்லியன் ரூபாயும், தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப் பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காகவும் ஆயிரத்து 300 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
