
மாவனல்ல – பகல கடுகன்னாவ பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இரவு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
