நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில்
மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள்
இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர
சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த
புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு மற்றும் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களையும்
கௌரவித்து வெற்றிக்கின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
நடைபெற்ற பாடசாலையின்
பரிசளிப்பு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண
ஆளுநர் எம் எல் எ எம் ஹிஸ்புல்லா, மற்றும் அதிதிகளாக கிழக்கு
மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவரும் ,முன்னாள் சுகாதார அமைச்சருமான எம் எஸ்
சுபைர் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , வலயக்
கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்