திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே அவர் நாளை(திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
2008 – 2009 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்ததாக வசந்த கரணகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக வசந்த கரணகொடவை கைது செய்ய கடந்த வியாழக்கிழமை தடைவிதித்த உயர்நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.