LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 24, 2019

LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!

நடிகர் RJ பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘LKG’ திரைப்படத்தின் 2ஆம் நாள் வசூல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நாளில் இத்திரைப்படம் சுமார் 32 லட்சம் ரூபாய் சென்னையில் மட்டும் வசூலித்துள்ள நிலையில், 2ஆம் நாளில் சென்னையில் 51 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தம் 83 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதால் இத்திரைப்படம் நிச்சயம் சூப்பர்ஹிட்தான் என தெரிவித்துள்ளனர்.

“LKG  திரைப்படம் ஒரு சிறிய பட்ஜெட். இத்திரைப்படத்திற்கு இது ஒரு நல்ல ஆரம்பம்” என பொக்ஸ் ஓபிஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில், திரையிடப்படும் திரையரங்குகளும் அதிகரித்து வருகின்றன.

நடிகர் RJ பாலாஜி நடிப்பில் வெளிவந்துள்ள ‘LKG’ திரைப்படம் தற்போதைய அரசியல்வாதிகளின் செயல்களை நகைச்சுவை செய்யும் விதத்தில் இந்தக்கதை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7