கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் -13 C வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், -10 C மிதமான குளிர்காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.