புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்பதாலும், பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறுவதை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் இராணுவமும் இந்தியா அத்துமீறியதாக தெரிவித்துள்ளது.