பிரான்ஸின் Hauts-de-Seine மாவட்டத்தில் முதல்கட்டமாக இந்த குதிரை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது இடங்களில் குப்பைகள் வீசுவது, சிகரெட் துண்டுகளை வீசுவது, செல்லப்பிராணியின் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பது போன்ற நாளாந்தம் இடம்பெறும் குற்றச்செயல்களை இவர்கள் கண்காணிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
Police verte என அழைக்கப்படும் இந்த அதிகாரிகள், Hauts-de-Seine மாவட்டத்தின் எட்டு பிரதான நகரங்களில் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்