இதன்காரணமாக வின்னிபெக் கஞ்சா பயிர்செய்ககையாளர்கள் மற்றும் டெல்டா 9 மறுவிற்பனையாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கமைய தற்போது ஆண்டுக்கு 4,224 கிலோகிராம் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் 60,000 கிலோ வருடாந்த வளர்ச்சியை வின்னிபெக் பயிர்செய்ககையாளர்கள் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேலதிகமாக பல கடைகளை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்டா 9, வின்னிபெக், பிராண்டன் மற்றும் தொம்சன் ஆகிய மூன்று இடங்களில் புதிதாக கடைகள் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Andr