LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 23, 2019

ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளினதும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்த வரி விதிப்பு கொள்கைகளினால் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுமினியம் மற்றும் உருக்கு தொடர்பிலான வரி விதிப்பினால் அமெரிக்காவே கூடுதலான பாதிப்பினை அனுபவித்து வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர், வரி ஊடாக உருவாக்கப்படும் ஒவ்வொரு தொழில் வாய்ப்பின் ஊடாகவும் 16 தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7