மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு JAZ REEL GARDEEN
முன்பள்ளியில் பாடசாலை
தினத்தை ச்ச்சிராப்பிக்கும் வகையில் அதிபரின் தலைமையில் இரத்ததான நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில்
நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களும்
பெற்றோர்களும் இணைந்து இந்த
இரத்த தானம் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்
இந்த இரத்ததான நிகழ்வில் முன்பள்ளி
ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து குருதியினை
வழங்கியிருந்தனர்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் ஜெ இவாஞ்சலின் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,ஆசிரியர்கள்
,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்