கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைப்பதைப்போன்று அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதே சிறந்ததொன பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.