நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி ஒருவர், காயமடைந்தவர் பார்ரி பகுதியைச் சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவர் உயிர் அச்சுறுத்தல் காயங்களுக்கு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் மற்றுமொரு வாகனத்தைச் செலுத்திய 60 வயதுடைய பெண் சாரதி சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிகத் தகவல்களை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IO