குறித்த வாகன பேரணியானது நேற்று (15) கிண்ணியா சூரங்கல் சந்தியில் இருந்து பிரதான வீதியாக ஊர்வலமாக வாகன பேரணியாக சென்றனர்.
நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள் உட்பட பலர் சேர்ந்து வாகன பேரணி ஊடாக வீதி ஊர்வலமாக வலம் வந்தார்கள்.
பிரதியமைச்சரை உற்சாக வரவேற்பளித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.. கிண்ணியா பிரதேச செயலாளர்எம்.எச்.எம்.ஹனி தலைமையிலும் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது.
(அ . அச்சுதன்)
4 Attachments