அதன்படி குறித்த பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் குளிரான காலநிலை மாற்றமடைந்துள்ளதாகவும் உயர்வான வெப்பநிலை –4 C ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை சிலப்பகுதிகளில் ஒரு சில பனிக்கட்டிகள் அங்காங்கே இருக்க சாத்தியம் உள்ளதாகவும் ஆனால் மிகவும் அதிக அளவாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இரவு வேளையில் ஒட்டாவாவின் மேற்கு, வடக்கு பகுதிகளிலும் கடிநியூ பகுதியிலும் பனிப்பொழிவு என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.