ஆசியா மன்றத்தினால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க ஒரு தொகுதி புத்தகங்கள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்றது.இதில் விஷேட விருந்தினராக் கலந்து கொண்ட ஆசியா மன்றத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் நல்ல தம்பி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரனிடம் புத்தகங்களைக் கையளிப்பதையும் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் மற்றும் வைத்தியசாலையின் பதில் நிருவாக உத்தியோகத்தர் வை.கிருஷ்னகுமார்; ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)