2018 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொண்ட்ரியல் தொழிலாளர் சந்தை வங்கியின் அறிக்கையின் படி நான்கு பெரிய நகரங்களில் இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறென்ரோ, மொண்ட்ரியல், வான்கூவர் மற்றும் கல்கறி ஆகியவை புள்ளி விபர பட்டியலில் சரிவைக் கண்டுள்ளன.
இந்த பட்டியலில் ஒன்டாரியோ உச்ச கட்டத்தில் இருந்ததுடன், பின்னர் சரிவைக் கட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நம்பமுடியாத அளவிற்கு 2.3 சதவீத வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.