கோவை வடக்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் இடம்பெற்றது.
நகர துணைத்தலைவர் ரங்கசாமி தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி என்பதை நாமக்கல்லில் நடைபெறும் மாநாட்டிற்குப் பின்னர் முடிவு செய்வோம்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் மேட்டுப்பாளையம் தாலுகாவில் விடுபட்ட பகுதிகளையும் இணைத்து பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்“ என்றும் தெரிவித்துள்ளார்.