இங்கு பிரதியமைச்சர் அவர்கள் அந் நஜா அரபு கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரமொன்றையும் வழங்கிவைத்தார்.
கடந்த வருடம் கந்தளாய் பிரதேசத்தில் 11 மில்லியன் பெறுமதியான வீதியமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளமேம்படுத்துவட்கு நிதியை ஒதுக்கி வேலை திட்டங்களை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கந்தளாய் அக்போபுர விகாரைக்கும் சென்று விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
(அ . அச்சுதன்)