எனவே, அநாவசிய வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பகல் வேளைகளில் 2 பாகை செல்சியசாக காணப்படும் வெப்பநிலை, இரவு நேரங்களில் -13 செல்சியசாகக் குறைந்து காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை மேலும் மோசமடைந்து -21 செல்சியசாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமார் 20 கிலோமீற்றர் வேகத்தில் -22 செல்சியசில் குளிர் காற்று வீசும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.