skip to main
|
skip to sidebar
நித்தம் சிவத்துளிகள் - 69
——— நமசிவாய வாழ்க ———
நீராய் கங்கை கொண்டவனே
நீற்றை பூசி கொண்டவனே
நீல கண்ட பெருமானே
நீ எனக்கருள்வாயா???!!!!!
நீக்கி மலம் வாழ்வை
நீந்தி கடக்க என்னை
நீளும் புலன் அடக்கி
நீதி அது என்று
நீ எனக்கருள்வாயா???!!!!!
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏