2019 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
(இன்று 17)திருகோணமலை
இ . கி. ச .ஸ்ரீ. கோணேஸ்வரா
இந்துக் கல்லூரியின் ஆரம்ப பிரிவு வளாகத்தில் இடம் பெற்றது அதிதிகள் கல்லூரி அதிபருடன் வரவேற்கப்படுவதையும் கல்லூரி அதிபர் செ. பத்மசீலன் தலைமையுரை ஆற்றுவதையும், புதிய மாணவர்கள் இறைவணக்கம் செய்வதையும் படங்களில் காணலாம்.
(அ . அச்சுதன் )