LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 15, 2018

ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்!

“மீண்டும் அமெரிக்காவை பெருமையுடையதாக ஆக்குங்கள்” என்ற வாசகத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொனிப்பொருள் மாற்றமடைந்துள்ளது.

தனது பதவிகாலத்தின் அரைப்பங்கு நிறைவடைந்துள்ள நிலையில், தனது பணி நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது அரசியல் மேடைகளில் இந்த கருத்தை முன்வைத்து வரும் ட்ரம்ப், “எமது நாடு முழு உலகத்தினாலும் மீண்டும் மதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அரங்கில், ஜனாதிபதி ட்ரம்ப் உலகளவில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதைக் சுட்டிக்காட்டுகிறது.

அவ்வாறன்றி, அமெரிக்காவின் மேம்படுத்தப்பட்ட உலகளாவிய பொருளாதார, இராணுவ மற்றும் தார்மீக சக்தியாக அவர் நிலையை பலவீனப்படுத்தியதா என்பது அமெரிக்காவின் உடைந்த அரசியலில் தீவிரமாக விவாதிக்கப்படும் கேள்வியாகவுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7