தி/கிண்ணியா மத்திய கல்லூரியில் 1996ம் ஆண்டு விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றினைந்து.கிண்ணியா தள வைத்திய சாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்களில் ஒரு பகுதியை வைத்திய Dr மசூத் அவர்களிடம் வைத்திய சாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.
குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக இதன் செயற்பாட்டாளர்களுக்கு டொக்டர் மசூத் அவர்களும் பொது மக்களும் நன்றி தெரிவித்தனர்.(ந)
ஏ.நஸ்புள்ளாஹ்