சமூக பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை அமைச்சர் சில்வியா ஜோன்சினால் இந்த நியமிப்பினை உறுதிசெய்துள்ளார்.
ரொறன்ரோ காவல்துறையின், 12, 23 மற்றும் 31ஆம் பிரிவுக்ளுக்கான தலைமை அதிகாரியாக தற்போது கடமையாற்றிவரும் றொன் ரவேர்நீர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டிலிருந்து பொலிஸ்துறையில் சேவையாற்றிவரும் அவர், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் ஒழிப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு ஆகியவற்றிலும் செயலாற்றியுள்ளார்.