திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூரியபுர பகுதியில் உள்ள வயல் பிரதேசத்தில் இன்று(3) அதிகாலை மின்சாரம் தாக்கி காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.
இதன் வயது சுமார் நாற்பது வருடங்கள் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
(அ . அச்சுதன்)