LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 15, 2018

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா!

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை தூதரகத்தை டெல் அவிவில் இருந்து மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி உடன்படிக்கையில் கிழக்கு ஜெருசலேம் நகரின் நிலை குறித்து தீர்மானிக்கும்போது, எதிர்கால பலஸ்தீனத்தின் நலன்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தாராளவாத ஜனநாயகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே அவுஸ்திரேலியாவின் விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7