கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சும்
திருகோணமலை சமூக சேவைகள் திணைக்களமும்
கிண்ணியா பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய சர்வதேச விசேட தேவையுடையோர் தின நிகழ்வு கிண்ணியா எஹுதார் வித்தியாலயத்தில் இடம் பெற்றது
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி மற்றும் சமூக சேவைகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் விசேட தேவையுடையோர் பிரதேச செயலாளரினால் கௌரவிக்கப்பட்டார்கள்.(ந)
ஏ.நஸ்புள்ளாஹ்