
குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரை டிசம்பர் 31 ஆம் திகதி வரை மட்டுமே மட்டுப்படுத்தபட்டிருந்த நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான வவுச்சர் கொடுக்கப்பட இருந்தது.
இதன் பின்னர் நிலவிய அரசியல் மாற்றத்தினால் குறித்த வவுச்சருக்கான காலவரையரையை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
