திருகோணமலை மாவட்ட நகர அபிவிருத்தி மற்றும் நல்லினக்க சம்பந்தமான கூட்டம் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர்களுள் ஒருவரான உவைஷ் கலந்து கொண்டதுடன் 261ஆவது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் மற்றும் ஞானக்கீர்த்தி தேரர் மாவட்ட பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.