கனடாவில் வசித்து வந்த இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுரேஸ் என்பவர் திங்கள் அதிகாலை அவரது வீட்டில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் இருந்த ஒரு கட்டிட நிர்மாண பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஞாயிறு அதிகாலை மூன்று மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியேறிய அவர் திங்கள் அதிகாலை நிர்மாண அலுவலக ஊழியர்களினால் கண்டு பிடிக்கப்பட்டார்.
கனடா போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.அவரது உடலில் சில இடங்களில் காயங்கள் தென்படுகிறது.மேலும் அவர் வீட்டில் இருந்து வெளியேறும் போது அதிக குடி வெறியில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது கொலையா இல்லை விபத்து மரணமா என்ற வகையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது
ReplyForward
|