30.11.2018 வெள்ளிக்கிழமை கைதடி அரச முதியோர் இல்லத்தின் கேட்போர்
கூடத்தில் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் த.கனகராசா (நல்லூர் பிரதேச செயலக பிரிவு சமூக சேவைகள் அலுவலர்)
செயலாளர் வ.சுரேஸ்குமார் (யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவு சமூக சேவைகள் அலுவலர்)
பொருளாளர் வி.சண்முகநாதன் (சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவு சமூக சேவைகள் அலுவலர்)
உப தலைவர்கள் வே.தபேந்திரன் ( மாவட்ட அலுவலர் – கிளிநொச்சி ),
ந.தசரதராஜகுமாரன் (மாவட்ட அலுவலர் – முல்லைத்தீவு )
உப செயலாளர் திருமதி.மு.விஜயகுமாரி (யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவு சமூக
சேவைகள் அலுவலர்)
மாவட்ட இணைப்பாளர்கள் யாழ்ப்பாணம்- தி.கணேசராஜா
( மருதங்கேணிபிரதேச செயலக பிரிவு சமூக சேவைகள் அலுவலர்)
கிளிநொச்சி – சு.ஜெயானந்தராசா ( பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவு சமூக
சேவைகள் அலுவலர்)
முல்லைத்தீவு – சி.சிவகௌரிநாயகி ( கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு
சமூக சேவைகள் அலுவலர்)
மன்னார் – திருமதி.ஜே.மரியப்பிள்ளை (மாவட்ட அலுவலர் – மன்னார் )
வவுனியா – ச.பாலகுமாரன் ( வவுனியா பிரதேச செயலக பிரிவு சமூக சேவைகள் அலுவலர்)