கலாசார அலுவல்கள் தினைக்களமும், கிண்ணியா பிரதேச செயலகமும். இணைந்து செய்யும் "கலைஞர் சுவதம்" வேலைத் திட்டம் கிண்ணியா பிரதேச செயலக வறுமையான கலைஞர்களிடம் சென்று நலன் விசாரித்து பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டமாகும்
கிண்ணியா பிரதேச செயலாளர் எச் எம் கனி அவர்கள் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக கலாசார பிரிவினர் கலை இலக்கிய செயற்பாட்டாலர்கள் மற்றும் கலாசார அதிகார சபையினர் உரிய இடங்களுக்குச் சென்று வழங்குவதை காணலாம்.(ந)
ஏ.நஸ்புள்ளாஹ்