LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 2, 2018

91 வயது மூதாட்டியை காதலித்து வரும் 31 வயது இளைஞன்!

கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயதான மூதாட்டியை காதலித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் இதுபோன்று வினோதமான காதலர்களை வௌிக்கொணர்கின்றனர்.

அதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடியாக கைல் ஜோன்ஸ் (31) – மார்ஜோரி மெக்குல் (91) ஆகியோர் உள்ளனர்.

இருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்க்கின்றனர். இவர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் ஔிப்படங்களும், காணொளிகளும் வைரலாகி வருகின்றன.

இதுபற்றி ஜோன்ஸ் கூறுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று அவர்களுடன் உறவு கொண்டுள்ளேன்.

ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் அவர்களுடன் டேட்டிங் செய்கிறேன் என வௌிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்ஜோரி கூறுகையில், ஜோன்ஸ் என்னை காதலிப்பதாக கூறியபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

நான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும், அவனை மிகவும் பிடித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7