——— நமசிவாய வாழ்க ———
போக்கிலா திருந்த வாழ்க்கை
புயங்கனே உன்னை எண்ணி
நாளுமே உந்தன் போக்கில்
புகுத்தினேன் என்னை நானும்
நாக்கிலே உந்தன் நாமம்
நயம்பட சொல்லிக் கொண்டு
என்னுளே உன்னைக் கண்டு
இன்பமாய் என்றும் நானும்
இன்றைய நாள் இனிதாகட்டும்...
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏