LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 6, 2018

நித்தம் சிவத்துளிகள் 36

———- நமசிவாய வாழ்க ———-

மண்ணுலோர் மனவிருள் கொண்டார் மாண்பிலோர் மறுவி நின்றார்

மான்மழுக்கொண்ட மன்னன் மாதொருபாகன் தாளில்

நாளுமே சரணமாகும் மானிடர் மனக்குறை எல்லாம்

மாமறை யாவும் செப்பும் மந்திரச்சிலையான் போற்ற யாவுமே கடந்து போகும் 

சங்கரன் ஜெய சங்கரன் ❤️
      சிவனடியான்🙏






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7