முந்தய படத்திற்கு அனிருத் இசையமைத்தது போல இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். அண்மையில் வந்த ரவுடி பேபி பாடல் இணையதளத்தில் கலக்கியது. ரசிகர்கள் குஷியாகினர்.
இப்படம் வரும் டிசம்பர் 21 ல் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை நாளை காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்களாம். தனுஷ் இதை கூறியுள்ளார்.