மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள்
இராஜயோக நிலையத்தினரால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடாத்தப்பட்ட துய்மையான கலை கலாசார தீபாவளி
நிகழ்வு மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள்
இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையபொறுப்பாளர்
சகோதரர் k. கணேஷ் தலைமையில் நடைபெற்ற துய்மையான கலை கலாசார தீபாவளி நிகழ்வில் ஆன்மீக
சொற்பொழிவும் ,தியானமும் இடம்பெற்றன .
மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக
நிலையத்தில் நடைபெற்றதுய்மையான கலை கலாசார
தீபாவளி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரம்ம குமாரிகள்
இராஜயோக நிலை சகோதரர்கள் ,நிலைய சகோதரிகள் பொதுமக்கள் என பலர்
கலந்துகொண்டனர்