நெல்லை கங்கைகொண்டான் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் ராசையா, மனைவி பாலின் தேவசகாயம் உள்பட மூன்று பேர் உயிரிழந்தாதோடு மேலும் நாலு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காரும் ஆட்டோவும் ஏற்கனவே மோதிக்கொண்ட நிலையில் பின்னால் வந்த வேனும் மோதியதில் விபத்து ஏற்பட்டு விபரீதமானது.