இந்நிகழ்வில் அதிதிகள் சிறார்களினால் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், சிறார்கள் வரவேற்புரை வழங்குவதையும், நிகழ்வின் பிரதம விருந்தினரான திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துமகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் சிறப்புரை வழங்குவதையும், சிறார்களின் கலைநிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
(அச்சுதன் )
5 Attachments