அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக் கருத்தில் டாக்டர் ராமதாசை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழி பெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழி பெயர்ப்பை பெறலாம் என்று பதிவிட்டுல்ளார்.
அத்தோடு அன்மையில் தமிழில் வினாத்தாள் தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்து மூடுங்கள் என்று டிஎன்பிஎஸ்சிக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.