இந்த காலநிலை மதியம் முதல் ஆரம்பமாகும் என்றும் இதன் போது போது இரண்டு செ.மீ. பனி பொழியும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் நேற்று சனிக்கிழமையில் இருந்து புயல் தாக்கம் இருக்கும் எனவும் சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது. அதுமட்டுமன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு செ.மீ. அல்லது 4 செ.மீ. அளவில் பனிபொழியும் எனவும் சுற்றுசூழல் கனடா அறிவித்துள்ளது.