முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் பாரிய தவறை இழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதன் மூலம் அவர் இந்த தவறை செய்துள்ளார். சற்று பொறுத்திருந்தால் நாட்டு மக்களே ஜனநாயக ரீதியில் ஆட்சி அதிகாரத்தினை அவருக்கே மீண்டும் கையளித்திருப்பார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.(ந)
(ஏ.நஸ்புள்ளாஹ்)