கொலம்பியாவை சேர்ந்த கன்னியாஸ்திரி பெண் ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறியுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கொலம்பியாவின் Ituango பகுதியில் வசித்து வரும் Yudi Pineda(28). இவர் சிறுவயதிலேயே கன்னியாஸ்திரியாக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அங்குள்ள மடம் ஒன்றில் தமது 10-வது வயதில் சேர்ந்துள்ளார்.
இவர் அங்கு 8 வருடங்களாக பயிற்சிகளை பெற்று வந்துள்ளார். அவர் ஆசிரியர் ஒருவருடன் காதலில் விழுந்ததாகவும், அதன் பின்னர் தமது வாழ்க்கை தலைகீழாக மாறியது எனவும் கூறியுள்ளார்
.
.