விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சர்கார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் அவர்களது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். என டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர் இதனையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தொடர் செய்திகளுக்கு தட்டுங்கள் வலைதளத்துடன் இணைந்திருங்கள்