செயலாளர் தலைமையுரை வழங்குவதையும், கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறுவதையும், இவ்விழாவின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜாவுக்கு தரளம் சிறப்பு மலரினை பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் வழங்கி வெளியீட்டு வைப்பதையும் அருகில் கலாசார அதிகார சபைநிர்வாக உறுப்பினர்கள் நிற்பதையும், கோகர்ண கலாவாரதி சிறப்பு விருதினை பெறும் சிற்ப கலைஞர் நா.சிவலிங்கம், இலக்கியத்துறைக்கான விருதினை பெறும் திருமதி. முபீனா முகமட் சாலியுடன் இவ்வருடம் கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது,வித்தகர் விருது,கலாபூஷணவிருது பெற்ற பட்டினமும் சூழலும் பிரதேச கலைஞர்கள் கெளரவிக்கப்படுவதையும், இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்படுவதையும், பிரதேச செயலாளர் கெளரவிக்கப்படுவதையும், விழாவில் கலந்து சிறப்பிப்பவர்களையும் படங்களில் காணலாம்.
(அச்சுதன் )