
வாழைச்சேனையிலுள்ள தனது தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்து விட்டுச் செல்லும் வழியில் வைத்திய அதிகாரி சின்ன தம்பி தச்சனாமூர்த்தி (முன்னாள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர்) கிராண் எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகி, சத்திரசிகிச்சைக்குள்ளான பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் Critical Situation இல் உள்ளார்.