skip to main
|
skip to sidebar
வெள்ள நிவாரணம்
நாட்டில் தொடர்ச்சியாக பெய்யும் அடைமழை காரணமாக வெள்ளம் மற்றும் அனத்தத்தினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள தோப்பூரைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு GER அமைப்பினால் இன்று (22.11.2018) தோப்பூரில் உணவுப்பெதிகள் பிரதேச செயலாளர் எ.எம். முபாறக் தலைமையில் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் GER அமைப்பின் பணிப்பாளர் முகம்மது ஜறூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.