LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 8, 2018

கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

கல்முனை – நாவிதன்வெளியை இணைக்கும் கிட்டங்கி வீதிக்கு மேல் வெள்ளம் பரவ ஆரம்பித்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமாயின் இதனூடான போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்படும் அபாயமுள்ளது.
கல்முனை – நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கி வீதிக்கு பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக மக்கள் கோரிக்கைவிடுத்துவருகின்றனர். இம் மக்களின் கோரிக்கைகள் இதுவரை செவிசாய்க்கப்படவில்லை இதனால் பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

செ.துஜியந்தன் 


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7